இணைய தொடரில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம்!

நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள வெப் சீரியஸில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய வெப் சீரியஸ் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’. 4 குறும்படங்கள் அடங்கிய இந்த வெப் சீரியஸை அனுராக் காஷ்யப், சோயா அக்தர், தீபகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் இயக்கியிருந்தார். இதில் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மனிஷா கொய்ராலா, விக்கி கெளசல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த வெப் சீரியஸை தெலுங்கில் உருவாக்கத் … Continue reading இணைய தொடரில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம்!